
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
12 Oct 2025 8:37 PM IST
6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
12 Oct 2025 9:22 AM IST
56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்
57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
3 March 2024 9:43 PM IST
தமிழகம் முழுவதும் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Feb 2024 10:52 PM IST
போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவை குறிவைத்து தாக்குதல்: 5 போலீசார் பலி
போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவிற்கு பாதுகாப்பாக போலீசார் சென்றனர்.
8 Jan 2024 1:25 PM IST




