
கடலூர்: மின்கம்பிகள் அறுந்து விழுந்து சென்னை தம்பதி உள்பட 3 பேர் பலி
சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த தம்பதியினர் வாக்காளர் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதிக்கு சென்றனர்.
24 Nov 2025 1:16 AM IST
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணிகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
13 Feb 2025 7:55 PM IST
அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கியதில் ஆசிரியர் பலி
அறுந்து கிடந்த மின்கம்பி மோட்டார் சைக்கிளில் சிக்கியதில் ஆசிரியர் உயிரிழந்தார்.
14 Oct 2023 1:47 AM IST
அறுந்து விழும் நிலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி
பாகூர் அருகே அறுந்து விழும் நிலையில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியை பவர் கிரிட் நிறுவன ஊழியர்கள் சரிசெய்தனர்.
1 Sept 2023 11:15 PM IST
விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பலி
விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த வாலிபர் பரிதாபமாக பலியானார்.
18 Aug 2023 1:24 PM IST
திடீரென அறுந்த மின் கம்பி.. சிறுமி மீது பட்ட பயங்கரம் - துடிதுடித்து விழுந்த குழந்தை
மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது.
25 Jun 2023 7:50 PM IST
மாமல்லபுரம் அருகே மின்கம்பி உரசி தந்தை, மகன் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
மின்கம்பி உரசி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
21 March 2023 2:00 PM IST
தருமபுரி: தாழ்வான மின்கம்பி உரசியதால் பரிதாபமாக உயிரிழந்த யானை...வீடியோ...!
தருமபுரி அருகே மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
18 March 2023 6:10 PM IST
ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி லாரி மீது டிரான்ஸ்பார்மர் விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே டிரைலர் லாரியில் ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி டிரான்ஸ்பார்மர் லாரி மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
18 March 2023 1:52 PM IST
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் மின்கம்பி உரசி வாலிபர் கருகி சாவு - ரெயில் பெட்டி மீது ஏறியபோது பரிதாபம்
வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசி வாலிபர் கருகி பரிதாபமாக இறந்தார்.
7 Dec 2022 3:11 PM IST
லோடு வாகனம் மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி - போலீசார் விசாரணை
மண் லோடு ஏற்றி வந்த லாரி மின்கம்பி மீது உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்.
20 Oct 2022 9:46 AM IST
சிமெண்டு கலவை எந்திர லாரியில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு லாரி டிரைவர் பலி
தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் சிமெண்டு கலவை எந்திர லாரியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய டிரைவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு லாரி டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
22 Aug 2022 5:26 PM IST




