
கொரோனா பரவல்; கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 Jun 2025 3:27 PM IST
9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்; சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி
தற்போது சங்கீதா 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
23 Jan 2025 9:08 AM IST
கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
18 Oct 2024 7:03 AM IST
கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
14 May 2024 1:25 PM IST
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கர்ப்பிணி பெண்கள் வைத்த வினோத கோரிக்கை
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
8 Jan 2024 2:47 PM IST
கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல்; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Oct 2023 3:00 AM IST
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
19 Oct 2023 6:00 AM IST
கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு
கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
11 Oct 2023 1:11 AM IST
130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வால்பாறையில் 130 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது.
8 Oct 2023 1:00 AM IST
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
பாளையங்கோட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
2 Oct 2023 2:50 AM IST
500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
ராஜபாளையத்தில் சமுதாய வளைகாப்பு நடத்தி 500 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
1 Oct 2023 2:20 AM IST
சைதாப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசை வழங்கினார்
சைதாப்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசைகளை வழங்கினார்.
28 Sept 2023 12:36 PM IST




