
முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை.. எங்கு தெரியுமா..?
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.600-க்கு விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2 Dec 2025 10:40 AM IST
மது பிரியர்களுக்கு ஷாக்; மதுபானங்கள் விலை உயர்கிறது?
ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.
24 Sept 2025 7:01 PM IST
சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு
பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வால் இந்த முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2025 1:37 PM IST
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை
வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 80 சதவீதம் உயர்ந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
26 July 2025 7:30 AM IST
கர்நாடகாவில் மதுபானங்கள் விலை மீண்டும் உயர்வு - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்
கர்நாடகாவில் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
16 May 2025 3:17 AM IST
எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வால் கட்டுமானப் பணி பாதிப்பு: ராமதாஸ் அறிக்கை
தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 April 2025 3:24 PM IST
பரம ஏழைகளையும் பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பெண்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
11 April 2025 5:15 AM IST
விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
விலைவாசி உயர்வு மற்றும் அதை தடுக்க தவறும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.
11 Feb 2025 3:04 PM IST
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு: வணிகர்கள் அதிர்ச்சி
வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
1 Nov 2024 6:22 AM IST
4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்..?
4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14 March 2024 3:40 AM IST
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது
ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.
3 March 2024 12:28 AM IST
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
கொள்ளை அடிப்பதில் பா.ஜனதா தேர்ச்சி அடைந்து உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
18 Dec 2023 1:57 AM IST




