
தூத்துக்குடி: தனியார் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
25 Sept 2025 10:06 PM IST
தூத்துக்குடி: தனியார் குடோனில் மூடை சரிந்து தொழிலாளி பலி- நிவாரணம் கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கண்டெய்னர் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூடை சுமக்கும் தொழிலாளியாக கண்ணன் வேலை பார்த்து வந்தார்.
3 July 2025 10:25 PM IST
அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கியதாக தகவல்
அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து ஐ.பி.எம்., நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 March 2025 8:00 PM IST
பிப்ரவரியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் - தனியார் வானிலை ஆய்வாளர்கள் தகவல்
பிப்ரவரி இறுதி வரை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2025 5:22 AM IST
அடுத்த மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 11:01 AM IST
மின்சார பஸ்களை தனியார் ஓட்ட முடிவு
மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
13 Feb 2024 5:24 AM IST
'விமான நிலையங்களை தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை' - பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
அரசாங்கம் தொழில் செய்தால் அதில் லாபம் வராது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
13 Jan 2024 10:30 PM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது
21 Oct 2023 5:39 AM IST
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
அரசு கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
18 Oct 2023 10:58 PM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/
17 Oct 2023 10:47 PM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கந்தர்வகோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.
15 Oct 2023 12:13 AM IST





