ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க 2-வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 2-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.
19 May 2022 4:43 PM GMT