
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
26 Oct 2025 7:09 AM IST
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
சொத்து விற்பனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2025 7:54 AM IST
தாமதமாக செலுத்திய சொத்துவரி.. ஆலங்குளம் பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்
தி.மு.க. பிரமுகரான அவர் தனக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சொத்துவரியை தாமதமாக பேரூராட்சியில் செலுத்தியதாக புகார் எழுந்தது.
23 Oct 2025 1:51 AM IST
30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துங்கள்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் நடப்பு சொத்துவரியினை செலுத்துவதன் மூலம், மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பை தவிர்க்கலாம்.
12 Sept 2025 6:27 PM IST
சொத்துவரி உயர்வு பற்றிப் பேச அ.தி.மு.க.வுக்கு அருகதை இல்லை - அமைச்சர் கே.என்.நேரு
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டுவிட்டு, இன்று சொத்துவரி உயர்வை எதிர்க்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
24 May 2025 3:59 PM IST
சொத்து வரி மீண்டும் உயர்வா? ; தமிழக அரசு மறுப்பு
உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது.
3 May 2025 2:34 PM IST
சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு சலுகை: மதுரை மாநகராட்சி அறிவிப்பு
வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
5 April 2025 10:49 AM IST
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
25 March 2025 6:13 PM IST
வரி வசூலை அதிகரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டம்
நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
6 Feb 2025 10:18 AM IST
சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் - அமைச்சர் கே.என்.நேரு
பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைந்த அளவே விதிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 9:11 PM IST
சென்னையில் சொத்து வரி உயர்வு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெறுமாறு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
28 Sept 2024 2:49 PM IST
சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்க - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 12:47 PM IST




