‘கியூஆர்-கோடு மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்

‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்

சென்னை கோட்ட ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2025 6:50 AM IST
தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்

தூத்துக்குடியில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு புதிய கியூ.ஆர்.கோடு முறை: எஸ்.பி. அறிமுகம் செய்தார்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி வாராந்திர ஓய்விற்கான கியூ.ஆர்.கோடு அனைத்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட்டுள்ளது.
12 Oct 2025 2:51 PM IST
டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் முதியவர்- வைரலாகும் வீடியோ

'டிஜிட்டல்' முறையில் பிச்சை எடுக்கும் முதியவர்- வைரலாகும் வீடியோ

முதியவர் ஒருவர் ‘கியூ.ஆர்.’ கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.
29 July 2025 8:05 AM IST
திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் பற்றி கருத்துகளை தெரிவிக்க கியூஆர் கோடு அறிமுகம்

திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் பற்றி கருத்துகளை தெரிவிக்க 'கியூஆர் கோடு' அறிமுகம்

பக்தர்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்த உரை அல்லது வீடியோ வடிவத்தை தேர்வு செய்து அனுப்பலாம்.
4 May 2025 5:30 AM IST
106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

106 ரெயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட 106 ரெயில் நிலையங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளன.
22 Aug 2024 7:23 AM IST
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்

தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள் மீது கியூ.ஆர். கோடு ஸ்கேனர்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 July 2023 6:53 PM IST
விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி- அமைச்சர் சக்கரபாணி தகவல்

'விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ.ஆர். கோடு வசதி'- அமைச்சர் சக்கரபாணி தகவல்

தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
7 May 2023 12:42 AM IST
பெங்களூருவில் போலீசாருக்கு தனியாக கியூஆர் கோடு அறிமுகம்

பெங்களூருவில் போலீசாருக்கு தனியாக கியூஆர் கோடு அறிமுகம்

பெங்களூரு தென் கிழக்கு மண்டலத்தில் முதல் முறையாக போலீசாருக்கு என்று தனியாக கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அதை போலீசார் எடுக்காவிட்டால், அவர்கள் மீது துணை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.
23 Feb 2023 3:24 AM IST
கியூஆர் கோடு வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

'கியூஆர் கோடு' வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் புதிய ஏற்பாடு கோவில்களில் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
10 Jan 2023 10:08 AM IST