
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நீதிமன்ற ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Sept 2025 10:03 PM IST
உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி - ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில் இருந்து 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.
19 Sept 2024 9:43 PM IST
தென்கொரியாவை இணைக்கும் ரெயில் தண்டவாளங்களை தகர்த்த வடகொரியா
தென்கொரியா-வடகொரியா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
6 Jun 2024 7:47 AM IST
ஜார்க்கண்ட்: ரெயில் தண்டவாளத்தில் 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
17 Feb 2024 4:20 PM IST
ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?
எர்ணாவூரில் ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 Sept 2022 2:46 PM IST
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டம்
தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளி எதிரே குட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
7 Aug 2022 11:43 AM IST
ரெயில் பாதையில் விழுந்த மரங்கள்; ஊட்டி-குன்னூர் இடையே ரெயில் சேவை ரத்து
ரெயில் பாதையில் ராட்சத மரம் சரிந்து விழுந்ததால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
6 Aug 2022 4:06 PM IST
தண்டவாளத்தில் விரிசல்; சென்னை எக்ஸ்பிரஸ் தப்பியது
தண்டவாளத்தில் விரிசலை ரெயில்வே கேங்மேன் கண்டுபிடித்து, துரிதமாக செயல்பட்டு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார். அவரின் செயலை பலரும் பாராட்டினர்.
17 Jun 2022 8:17 PM IST
639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றம்
639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
3 Jun 2022 2:30 AM IST




