இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸை நலம் விசாரித்த ரஜினிகாந்த்

இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாஸை நலம் விசாரித்த ரஜினிகாந்த்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக டாக்டர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 Oct 2025 11:11 AM IST
திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு

திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படத்தை சேரன் இயக்க உள்ளார்.
25 July 2025 10:29 AM IST
சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு சிறக்கட்டும்: பா.ம.க.-வுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு சிறக்கட்டும்: பா.ம.க.-வுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
11 May 2025 10:48 AM IST
டாக்டர் ராமதாஸ் எழுதியபோர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது

டாக்டர் ராமதாஸ் எழுதிய'போர்கள் ஓய்வதில்லை' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது

புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக்கொள்கிறார்.
14 Dec 2024 12:33 AM IST
வாலாஜா - திருப்பெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

வாலாஜா - திருப்பெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

திருப்பெரும்புதூர் - வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இது முதல் முறையல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Aug 2024 1:32 PM IST
பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

பட்டியலினத்தவருக்கு சமூகநீதி வழங்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Aug 2024 4:32 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2024 11:11 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
21 Jan 2024 3:02 PM IST
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Dec 2023 2:28 PM IST
வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
28 Oct 2023 12:50 PM IST
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது - ராமதாஸ்

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது - ராமதாஸ்

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
12 Sept 2023 2:16 PM IST
காய்கறிகள், பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

காய்கறிகள், பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

காய்கறிகள், பழங்களை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Dec 2022 12:00 PM IST