
'ஓஜி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
25 May 2025 6:48 PM IST
கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் ரிலீஸ் அப்பேட்
'கிஸ்' படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
14 May 2025 7:51 PM IST
அதர்வாவின் 'தணல்' பட ரிலீஸ் அப்டேட்
ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள 'தணல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
7 May 2025 7:04 PM IST
'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
வைபவ் நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
5 May 2025 6:11 PM IST
துருவ் விக்ரமின் 'பைசன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 6:38 PM IST
பிரபு தேவாவின் 'யங் மங் சங்' பட ரிலீஸ் அப்டேட்
எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள ‘யங் மங் சங்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
21 April 2025 3:46 PM IST
ஜி.வி.பிரகாஷின் 'இடி முழக்கம்' பட ரிலீஸ் அப்டேட்
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'இடி முழக்கம்' படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.
15 April 2025 8:11 AM IST
தமன்னா நடித்துள்ள 'ஒடேலா 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த படத்தில் தமன்னா இதுவரை நாம் கண்டிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
22 March 2025 7:34 PM IST
மம்முட்டி நடித்துள்ள 'பசூக்கா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள 'பசூக்கா' படத்தில் ராணுவ அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ளார்.
11 Jan 2025 5:46 PM IST
அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4 Dec 2024 8:35 PM IST
ஜெயம் ரவி நடித்துள்ள 'ஜீனி' படத்தின் ரிலீஸ் அப்டேட்
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள 'ஜீனி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1 Dec 2024 5:48 PM IST
தமிழில் ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹனுமான் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
26 March 2024 1:52 PM IST