
சீரமைப்பு பணியால் மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு.. தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 7:04 AM IST
சென்னையில் 2 ஆயிரம் சாலைகளில் பள்ளங்கள்; சீரமைப்பு பணி தீவிரம் - மேயர் பிரியா பேட்டி
40 செ.மீ. மழை பெய்யும் போது தேங்கும் மழைநீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் பிரியா கூறினார்.
26 Oct 2025 1:42 PM IST
ஓசூரில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு - சீரமைப்புப் பணிகள் தீவிரம்
விபத்து ஏற்பட்ட பகுதியில், தற்போது சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
4 March 2025 8:37 PM IST
ரெயில் நிலைய சீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்
ரெயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்படுள்ளது.
7 May 2024 11:27 AM IST
பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்
அருவங்காடு -ஜெகதளா இடையே பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.
19 Oct 2023 12:30 AM IST
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணி: வாகன ஓட்டிகள் அவதி
நடையனூர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
15 Sept 2023 11:59 PM IST
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
8 Sept 2023 4:00 AM IST
பாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
பாலாற்றின் குறுக்கே மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
7 Sept 2023 2:40 PM IST
கோலார் தங்கவயலில்எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
கோலார் தங்கவயலில் எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
20 Aug 2023 12:15 AM IST
தேவாலயங்களை பழுதுபார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தேவாலயங்களை பழுதுபார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2023 12:45 PM IST
திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் சீரமைக்கும் பணி மும்முரம்
திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
20 July 2023 7:00 PM IST
சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில்குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரம்
சுருளியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் குழாய்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
14 July 2023 12:15 AM IST




