
வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய வங்கிகள் '.bank.in' என்ற பிரத்யேக டொமைனுக்கு மாறியுள்ளன.
19 Nov 2025 5:58 PM IST
நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8% ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு
அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2025 11:58 AM IST
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sept 2025 5:40 PM IST
அண்டை நாடுகளில் ரூபாயில் கடன்; மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் ரிசர்வ் வங்கி
முதல்கட்டமாக, அண்டை நாடுகளில் வசிப்பவர்களுக்கு ரூபாயில் கடன் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
27 May 2025 9:35 PM IST
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப்பெறுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
23 May 2025 11:20 AM IST
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
1 May 2025 8:10 AM IST
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
3 April 2025 7:32 AM IST
மத்திய நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி; பெண் உள்பட 6 பேர் கைது
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Feb 2024 5:41 PM IST
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 12:05 PM IST
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியான ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
22 Sept 2023 8:08 PM IST
செப்டம்பரில் நிறைய நாட்கள் வங்கி விடுமுறை..! 2000 ரூபாய் நோட்டுகளை சீக்கிரமா மாத்துங்க..!
ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
1 Sept 2023 1:59 PM IST
வங்கியும், சுவாரசியமான தகவல்களும்...!
இந்தியாவில் வங்கிகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை சுருக்கமாக பார்ப்போமா...
7 April 2023 7:00 PM IST




