![ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்: துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்: துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ](https://media.dailythanthi.com/h-upload/2024/03/22/500x300_1612539-2.webp)
ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்: துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ
கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் சண்டையிடும் சிசிடிவி காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 March 2024 6:19 PM GMT![அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1482298-nagai-panam.webp)
அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு உடலில் எண்ணெயை தடவி சாதூர்யமாக தப்பிய கொள்ளையர்கள்
கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடு போனது. கொள்ளையனை பிடிக்க முயன்றபோது அவர்கள் உடல் முழுவதும் எண்ணெயை தடவி இருந்ததால் சாதூர்யமாக தப்பி சென்றனர்.
2 Sep 2023 2:08 AM GMT![தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொள்ளையர்கள் தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/27/500x300_1413630-dfg.webp)
தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொள்ளையர்கள்
செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை அடித்துக்கொன்று விட்டு உடலை கடலில் வீசிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 6:43 AM GMT![கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/29/500x300_1362406-18.webp)
கூட்டாளிகள் சிக்கிய நிலையில் வழிப்பறி திருடர்கள் 2 பேர் கைது
கோவில்பட்டியில் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் கூட்டாளிகள் சிக்கியிருந்த நிலையில், வழிப்பறி திருடர்கள் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16½ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
28 Jun 2023 6:45 PM GMT![பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.40 லட்சம் கொள்ளை: துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அட்டகாசம் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.40 லட்சம் கொள்ளை: துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அட்டகாசம்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/30/500x300_1305422-1.webp)
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.40 லட்சம் கொள்ளை: துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் அட்டகாசம்
கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
30 May 2023 3:18 AM GMT![விருத்தாசலம் பகுதி மக்களை கதிகலங்க வைக்கும் கொள்ளையர்கள் விருத்தாசலம் பகுதி மக்களை கதிகலங்க வைக்கும் கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/21/500x300_1294629-cdl33.webp)
விருத்தாசலம் பகுதி மக்களை கதிகலங்க வைக்கும் கொள்ளையர்கள்
2 மாதத்தில் 19 திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் மூலம் விருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் கொள்ளையர்கள் கதிகலங்க வைத்து வருகின்றனர்.
21 May 2023 6:45 PM GMT![வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் துணிமணிகளை வெளியே வீசி சென்ற கொள்ளையர்கள் வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் துணிமணிகளை வெளியே வீசி சென்ற கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/29/500x300_1263685-thift02.webp)
வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் துணிமணிகளை வெளியே வீசி சென்ற கொள்ளையர்கள்
வீட்டில் பணம், நகைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் துணிமணிகளை வெளியே வீசி சென்றனர்.
29 April 2023 7:17 PM GMT![திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/23/500x300_1251853-state-06.webp)
திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
23 April 2023 2:43 PM GMT![10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள் 10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/22/500x300_1155460-police-valai.webp)
10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்
மயிலம் அருகே 10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Feb 2023 7:13 PM GMT![வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள் வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/08/500x300_1134460-cni23feb0814.webp)
வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்கள்
கிண்டியில் வாடகை வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கோவையில் மடக்கி பிடித்தனர்.
8 Feb 2023 6:01 AM GMT![விநாயகர் கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் விநாயகர் கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/23/500x300_1109106-policevalai.webp)
விநாயகர் கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
கடலூரில் விநாயகர் கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2023 6:46 PM GMT![பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம், நகையை வீசிச்சென்ற கொள்ளையர்கள் பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம், நகையை வீசிச்சென்ற கொள்ளையர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2022/11/27/500x300_1005937-11.webp)
பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம், நகையை வீசிச்சென்ற கொள்ளையர்கள்
விழுப்புரத்தில் வீடு புகுந்து திருடியவர்களை பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் நகையை வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்
27 Nov 2022 6:45 PM GMT