
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்
3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
28 May 2023 4:18 AM GMT
ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது...!
ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
23 May 2023 1:31 AM GMT
ஸ்வீடனில் இருந்து ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் தவறுதலாக நார்வேயில் தரையிறங்கியதால் பரபரப்பு
நார்வேயில் தரையிறங்கிய ஆராய்ச்சி ராக்கெட்டில் உள்ள முக்கிய கருவிகளை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது.
26 April 2023 3:28 PM GMT
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.!
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
22 April 2023 12:22 AM GMT
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
21 April 2023 5:33 PM GMT
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட் - சோதனையின் போது வெடித்துச் சிதறியது
‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் வெடித்துச் சிதறியது.
20 April 2023 2:22 PM GMT
விண்ணில் செலுத்த தயாராகும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட்: 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
25 March 2023 10:26 AM GMT
3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 'எஸ்.எஸ்.எல்.வி-டி2' ராக்கெட் 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
10 Feb 2023 4:07 AM GMT
இங்கிலாந்து முதன் முறையாக விண்ணில் செலுத்திய ராக்கெட் தோல்வி..!
முதல் முதலாக விண்ணில் ஏவிய ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
10 Jan 2023 6:05 AM GMT
ரஷியா: ஏவுகணை தடுப்பு அமைப்பைக் கொண்ட ராக்கெட் வெற்றிகரமாக சோதனை
ஏவுகணை தடுப்பு அமைப்பைக் கொண்ட ராக்கெட்டை ரஷியா வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2022 11:50 AM GMT
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் - இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
25 Nov 2022 11:14 PM GMT
போலந்து நாட்டை தாக்கியது உக்ரைன் ராக்கெட்; முதல் கட்ட தகவல் வெளியீடு
போலந்து நாட்டை தாக்கியது, ரஷிய ராக்கெட்டை மறித்து, வீழ்த்த அனுப்பப்பட்ட உக்ரைன் படையின் ராக்கெட் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
16 Nov 2022 8:37 AM GMT