
திருவண்ணாமலையில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
ஆந்திர மாநில முன்னாள் மந்திரியும் நடிகையுமான ரோஜா திருவண்ணாமலையில் பரணி தீப தரிசனம் செய்தார்.
4 Dec 2025 6:46 AM IST
தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்த நடிகை ரோஜா
ரோஜா , லெனின் பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
5 Nov 2025 7:00 PM IST
விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் - நடிகை ரோஜா
உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம் என்று விஜய் சொன்னதாக நடிகை ரோஜா கூறியுள்ளார்.
24 Oct 2025 9:30 PM IST
ஆர்.கே.செல்வமணி-ரோஜாவின் மகள் அன்சு மாலிகாவுக்கு “மவுரீன் பிக்கர்ஸ்” விருது
பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம், 2025-ம் கல்வியாண்டுக்கான “மவுரீன் பிக்கர்ஸ்” என்ற தலைமைத்துவ விருதை ரோஜாவின் மகள் அன்சு மாலிகாவுக்கு அறிவித்து இருக்கிறது
12 Sept 2025 6:31 AM IST
ரூ.1,000 கோடி சம்பாதித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்- ரோஜா அதிரடி
அரசியலுக்கு வந்து ஊழல் செய்து 1,000 கோடி ரூபாய் சம்பாதித்தேன் என்று சொல்வது தவறு என ரோஜா கூறினார் .
21 July 2025 11:11 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் மந்திரி ரோஜா சாமி தரிசனம்
ரோஜாவுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
17 July 2025 6:45 PM IST
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்று விஜய் அரசியல் செய்ய வேண்டும்- ரோஜா
சினிமாவில் இருந்து வருபவர்கள் ‘டைம்பாஸ்' அரசியலுக்காக வருகிறார்கள் என ரோஜா பேசியுள்ளார்.
10 July 2025 3:15 PM IST
திருப்பதி விவகாரம்: விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் - ரோஜா கோரிக்கை
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற திரண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.
9 Jan 2025 3:59 PM IST
அல்லு அர்ஜுனை போலீசார் நடத்திய விதம் சரியல்ல: முன்னாள் மந்திரி ரோஜா
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
15 Dec 2024 6:01 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர முன்னாள் மந்திரி ரோஜா சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
6 Nov 2024 6:35 AM IST
சந்திரபாபு நாயுடு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார் - நடிகை ரோஜா பேட்டி
அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளுடன் சந்திரபாபு நாயுடு விளையாடுவதாக முன்னாள் மந்திரி ரோஜா குற்றம்சாட்டினார்.
28 Sept 2024 5:52 AM IST
சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் - ரோஜா
இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசைதிருப்பி, நாடகத்தை சந்திரபாபு நாயுடு அரங்கேற்றுவதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 9:08 PM IST




