
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வராதவர்கள் கோழைகள் - ஆர்.எஸ்.பாரதி
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்.ஐ.ஆரை அமல்படுத்துவது ஏன்? என ஆர்.எஸ்.பாரதி கேள்வியெழுப்பியுள்ளார்.
2 Nov 2025 2:53 PM IST
பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரசாரம் - ஆர்.எஸ்.பாரதி பேட்டி
மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
31 Oct 2025 3:45 PM IST
இறந்தோரை வைத்து மலிவான அரசியல் செய்யும் த.வெ.க.- தி.மு.க. சாடல்
இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
12 Oct 2025 5:34 PM IST
திமுகவினர் கோழைகள் அல்ல; அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் - ஆர்.எஸ்.பாரதி
ஈ.டி.-க்கும் அஞ்சமாட்டோம்; மோடிக்கும் அஞ்சமாட்டோம் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 2:26 PM IST
திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி
தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
11 Aug 2025 7:21 AM IST
எதிரிகளின் பயமே நமது வெற்றி: ஆர்.எஸ்.பாரதி
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
22 July 2025 5:40 PM IST
சாத்தான் வேதம் ஓதுவது போல எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்; ஆர்.எஸ்.பாரதி
அதிமுகவின் கண்துடைப்பு நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
2 July 2025 9:29 PM IST
அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு கொடுத்த சம்மட்டி அடி - ஆர்.எஸ்.பாரதி
இனியாவது மத்திய அரசு அமலாக்கத் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
22 May 2025 6:48 PM IST
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சி கவுண்ட்டவுன் தொடங்கியது: ஆர்.எஸ்.பாரதி
அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
28 April 2025 4:53 PM IST
"2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது.." - ஆர்.எஸ்.பாரதி
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 April 2025 4:00 PM IST
அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி
அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக்கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
13 Feb 2025 2:51 PM IST
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் - ஆர்.எஸ்.பாரதி
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
9 Feb 2025 1:05 PM IST




