
“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்
இந்தியை திணிக்க மாட்டோம் என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2025 8:07 PM IST
தமிழ்நாட்டின் மீதான மத்திய அரசின் வஞ்சகம் கண்டிக்கத்தக்கது - சு.வெங்கடேசன்
மெட்ரோ ரெயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:44 PM IST
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மத்திய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் வெற்றி - சு. வெங்கடேசன்
எப்போதும் எங்கள் வாழ்வையும், வளங்களையும் சூறையாட அனுமதிக்க மாட்டோம் என்று சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
23 Jan 2025 6:55 PM IST
மதுரையில் வெற்றி: சு.வெங்கடேசனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியுள்ளார்.
4 Jun 2024 4:21 PM IST
20000 காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு: மாநில மொழிகளிலும் கேள்வித் தாள் வேண்டும் - மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
20000 காலியிடங்களுக்கான ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு வினாத்தாள் மாநில மொழிகளிலும் இடம்பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
7 Oct 2022 1:42 PM IST
"ஸ்டேட் வங்கியில் 1.45 லட்சம் கோடி வராக்கடன்; கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" - சு.வெங்கடேசன் எம்.பி
ஸ்டேட் வங்கி வராக்கடன் தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
22 July 2022 10:36 PM IST




