
வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.
14 May 2025 12:03 AM
சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா
பங்குனி உத்திர ஆராட்டு விழாவின் நிறைவு நாளான 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
3 April 2025 6:06 AM
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 1:14 PM
சபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு
குலுக்கல் மூலம் நடைபெற்ற தேர்வில், பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா சபரிமலைக்கான புதிய மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார்.
18 Oct 2024 5:54 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந் தேதி திறப்பு.. 5 நாட்கள் வழிபாடு
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைப்பார்.
9 Feb 2024 10:20 AM