
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
28 March 2025 7:21 PM IST
அதிக சம்பளம் பெறும் நடிகர்கள்.... பட்டியலில் முதலிடம் யார் தெரியுமா?
இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது போர்ப்ஸ் இந்தியா மூலம் தெரியவந்துள்ளது.
22 March 2025 7:42 PM IST
பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்கும் சமந்தா
நடிகை சமந்தா தயாரிக்க உள்ள படத்தில் ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க உள்ளார்.
14 March 2025 5:44 AM IST
மத்திய அரசாங்கம் தரவில்லை; தமிழக அரசு கொடுத்தது
மாநில அரசின் நிதியில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என அன்பில்மகேஷ் அறிவித்தார்.
11 Nov 2024 6:24 AM IST
பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தீபாவளியையொட்டி பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
29 Oct 2024 12:04 PM IST
நடிகை ஐஸ்வர்யா ராயின் மெய்க்காப்பாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
2015-ம் ஆண்டு சிவராஜின் திருமணத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் சென்று ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
20 Oct 2024 10:00 PM IST
'ஐதராபாத்தில் பாதியை வாங்கும் அளவுக்கு'...முதல் சம்பளம் குறித்து பகிர்ந்த நடிகர்
இவர் தனது சினிமா வாழ்க்கையை உதவி இயக்குனராக தொடங்கினார்.
30 July 2024 7:37 AM IST
நயன்தாரா, திரிஷாவை 'ஓவர் டேக்' செய்த ராஷ்மிகா - எதில் தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ‘சிக்கந்தர்' படத்தில் ராஷ்மிகா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
16 Jun 2024 9:11 AM IST
திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல்.. மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம்
கர்நாடகாவில் திருடுவதற்காக நிறுவனம் நடத்திய கும்பல் சிக்கியது.
21 May 2024 9:28 AM IST
ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.. தொடக்க கல்வி இயக்குனர் விளக்கம்
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
6 April 2024 11:58 AM IST
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்
போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
6 April 2024 10:29 AM IST
ரூ.12 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா நயன்தாரா?
தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.
3 April 2024 7:45 PM IST