
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதம் ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
13 Nov 2025 1:48 PM IST
நாகர்கோவில்: 30 சதவீத ஊதிய உயர்வு கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 Sept 2025 5:40 PM IST
திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் 4 படங்களும், இந்தி மற்றும் கன்னடத்தில் தலா ஒரு படமும் தன் கைவசம் வைத்துள்ளார்.
16 Jun 2025 4:21 PM IST
"அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்" - போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு
சம்பள உயர்வு கோரி வருகிற 1-ந் தேதி முதல் கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
27 May 2025 12:20 PM IST
சம்பளத்தை உயர்த்திய நடிகை கயாடு லோஹர்
தென்னிந்திய திரை உலக ரசிகர்களின் கனவு கன்னியாக வளர்ந்து வரும் கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
18 May 2025 8:36 PM IST
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு
1-4-2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படுமென செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
22 April 2025 2:59 PM IST
மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு ; தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
21 April 2025 10:31 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
மத்திய ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.
28 March 2025 7:21 PM IST
தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு பரிந்துரையை அரசு உடனே செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பெரும்பான்மையான மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காவலர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 12:25 PM IST
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2025 4:44 PM IST
தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
26 Sept 2024 10:37 PM IST
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த ஐகோர்ட்டு தீர்ப்பை முதல்- அமைச்சர் செயல்படுத்த மறுப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 10:57 AM IST




