
தூத்துக்குடியில் சீசன் முடிந்தும் உயராத உப்பு விலை; உற்பத்தியாளர்கள் கவலை
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்தது.
31 Oct 2025 9:47 PM IST
உப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க இடங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.
5 Aug 2025 10:50 AM IST
கோடை வெயிலால் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகம்
உப்புக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 May 2025 10:24 AM IST
தூத்துக்குடிக்கே இப்படியொரு நிலையா? குஜராத்தில் இருந்து 40 ஆயிரம் டன் உப்பு வருகை
தூத்துக்குடிக்கு 40 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
21 April 2025 11:25 AM IST
தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
27 April 2024 1:56 AM IST
உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது
வாலிநோக்கம் பகுதியில் உற்பத்தி அதிகரித்ததால் உப்பு விலை குறைந்தது.
2 Sept 2023 12:18 AM IST
வெப்பமயமான உப்பு தேசம்..!
உப்பு தேசம், வெப்ப தேசம், உலகின் மிகவும் மோசமான இடம்... இப்படித்தான் அழைக்கப்படுகிறது, ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் டனாகில் தாழ்வுப் பகுதி. கடல்...
23 Jun 2023 1:19 PM IST
உப்பு அழகை அதிகரிக்குமா?
உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.
18 Jun 2023 7:00 AM IST
உப்பும், சில உண்மைகளும்...
தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.
2 April 2023 7:00 AM IST
மழைநீரில் வீணாகும் கல் உப்பு
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் மழையில் நனைந்து உப்பு வீணாகி வருகிறது.
11 Dec 2022 11:23 PM IST
கல் உப்பின் விலை உயருமா?
கல் உப்பின் விலை உயருமா? என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
27 Nov 2022 10:49 PM IST
கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
கனமழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
3 Nov 2022 10:24 PM IST




