செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி: செம்மையான ஆட்சிக்கு அடையாளமே செங்கோல் - பா.ஜனதா விளக்கம்

செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி: 'செம்மையான ஆட்சிக்கு அடையாளமே செங்கோல்' - பா.ஜனதா விளக்கம்

மக்களவையில் செங்கோலை மாற்றக் கோரிய சமாஜ்வாதி எம்.பி.யின் கடிதத்துக்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது.
27 Jun 2024 9:22 AM GMT
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும்: சமாஜ்வாதி கட்சி கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 5:53 AM GMT
சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன - அகிலேஷ் யாதவ்

சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன - அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 Jun 2024 6:16 AM GMT
சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள் - பிரதமர் மோடி

'சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள்' - பிரதமர் மோடி

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
16 May 2024 9:21 AM GMT
புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று டிம்பிள் யாதவ் கூறியுள்ளார்.
24 April 2024 4:07 PM GMT
உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

சமாஜ் வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களை பற்றி சிந்திக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
17 April 2024 10:24 AM GMT
பா.ஜ.க.,வில் இணைந்த உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி.

பா.ஜ.க.,வில் இணைந்த உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.
8 April 2024 6:00 AM GMT
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பர்க் காலமானார்

ஷபிகுர் ரஹ்மான் பர்க் 4 முறை எம்.எல்.ஏ.வாகவும் , 5 முறை எம்.பி.யாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 Feb 2024 7:41 AM GMT
சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு

சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு பிரிவு கலைப்பு

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.
20 Feb 2024 7:29 AM GMT
நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு

நாடாளுமன்ற மேல்-சபை தேர்தல்: ஜெயா பச்சன் உள்பட 3 பேர் வேட்புமனு

பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும், 27-ம் தேதி நடைபெற உள்ளது.
14 Feb 2024 12:00 AM GMT
உ.பி.:  ராஜ்யசபை வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சி

உ.பி.: ராஜ்யசபை வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சி

3 பேரும் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
13 Feb 2024 7:30 AM GMT
உ.பி.யில் கூட்டணி ஆட்சி அமையும்; இடங்கள் முறையாக ஒதுக்கப்படும் - அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் கூட்டணி ஆட்சி அமையும்; இடங்கள் முறையாக ஒதுக்கப்படும் - அகிலேஷ் யாதவ்

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பா.ஜனதாவை விரட்டுவார்கள் என சமாஜ்வாதி கட்சி நம்புவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 2:24 PM GMT