
சத்ரபதி சிவாஜியை மத்திய மந்திரி அமித்ஷா அவமதித்துள்ளார் - சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு
அமித்ஷா சத்ரபதி சிவாஜியை, ‘சிவாஜி மகாராஜ்’ என்று அழைக்கவில்லை என சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
15 April 2025 5:30 AM IST
'பீகார் தேர்தல் நேரத்தில் ராணா தூக்கிலிடப்படுவார்' - பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்
ராணாவை இந்தியா கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் தங்களுக்கு சொந்தமானது என்று கூற முடியாது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
12 April 2025 4:51 AM IST
ஓய்வை அறிவிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத் கேள்வி
பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செல்லாதவர் இப்போது சென்றது ஏன்? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 March 2025 3:09 PM IST
தேர்தலுக்கு முன் திட்டங்கள்... அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாது; பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேர்தலுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பது பா.ஜ.க.வின் தந்திரங்களில் ஒன்று என கூறியுள்ளார்.
5 Jan 2025 10:06 PM IST
'மோடி ஆட்சி 2 ஆண்டுகள் நீடிக்குமா என்பது சந்தேகம்' - சஞ்சய் ராவத்
மோடி தலைமையிலான மத்திய அரசு 2026 வரை நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 4:23 PM IST
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் - சஞ்சய் ராவத்
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
28 Nov 2024 1:28 AM IST
மராட்டியத்தை கொள்ளை அடிக்கும் சக்திகளை தோற்கடிப்போம்: சஞ்சய் ராவத்
துரோகிகளுக்கு ஆட்சியை கொடுத்ததே பா.ஜனதா செய்த மிக மோசமான செயல் என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
22 Oct 2024 1:16 AM IST
'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல' - சஞ்சய் ராவத்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலையானது அல்ல என்றும் அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 5:12 PM IST
இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை - சஞ்சய் ராவத்
மராட்டிய அரசியலின் எதிரி தேவேந்திர பட்னாவிஸ் என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
7 Jun 2024 9:13 AM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு'-சஞ்சய் ராவத் விமர்சனம்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு 'கார்பரேட் விளையாட்டு' என உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
2 Jun 2024 8:22 PM IST
நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு - சஞ்சய் ராவத்
நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
28 April 2024 6:20 PM IST
'இனி பா.ஜ.க. ராமரை தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்' - சஞ்சய் ராவத் விமர்சனம்
கடவுள் ராமரின் பெயரால் நிறைய அரசியல் செய்யப்படுகிறது என சஞ்சய் ராவத் எம்.பி. விமர்சித்துள்ளார்.
30 Dec 2023 11:08 PM IST