
"தன் பெயரில் போலி அழைப்புகள்" - எச்சரித்த நடிகை ருக்மிணி வசந்த்
தன்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார்.
8 Nov 2025 11:46 AM IST
ஆன்லைன் வர்த்தக மோசடி: அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.5 கோடியை இழந்த நிதி நிறுவன மேலாளர்
முதலீடு செய்த பணத்தை செயலியில் இருந்து வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.
18 Oct 2025 7:35 AM IST
ஹாலிவுட் நடிகரின் பெயரில் காதல் வலை - ஆன்லைன் மோசடியில் ரூ.6 கோடியை இழந்த மூதாட்டி
ஹவாய் தீவில் ஒரு வீடு கட்டி நாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.
3 Oct 2025 6:58 AM IST
மேட்ரிமோனியில் வரன் தேடும் பெண்களை குறிவைத்து மோசடி... 11-வது திருமணத்திற்கு தயாரான ‘கல்யாணராமன்’ அதிரடி கைது
கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து சூர்யாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Oct 2025 7:58 AM IST
கதாநாயகி ஆக ஆசைப்பட்ட கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.24 லட்சம் மோசடி; 2 பேர் கைது
நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று மாணவியிடம் கேட்டுள்ளனர்.
24 Aug 2025 9:51 PM IST
102 நாட்கள், ரூ.19 கோடி... 'டிஜிட்டல் கைது' மோசடியால் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை
பெண் மருத்துவர் சுமார் ரூ.19 கோடி பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
31 July 2025 2:59 PM IST
டிஜிட்டல் கைது மோசடி; முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பறித்த சகோதரர்கள் கைது
முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மராட்டிய மாநிலத்தில் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
26 July 2025 5:10 PM IST
டிஜிட்டல் கைது மோசடி; போலீஸ் என்று கூறி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கேலி செய்த அவலம்
மோசடிக்காரர்கள் கூறியதை நம்பி, பாதிக்கப்பட்ட பெண்கள் ரூ.58,447 பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
23 July 2025 5:18 PM IST
மும்பையில் பங்கு முதலீட்டு மோசடி ரூ.8 கோடியை இழந்த மூதாட்டி
பங்கு முதலீடுகள் செய்தால் அதிக வருமானம் வரும் என்று மூதாட்டியிடம் ஆசைகாட்டி மோசடி செய்துள்ளனர்.
23 July 2025 8:52 AM IST
டிஜிட்டல் கைது மோசடி; ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.83 லட்சம் பறிப்பு
ஆசிரியை பெயரில் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் போதைப்பொருள் இருப்பதாகவும் மர்மநபர் கூறியுள்ளார்.
2 Jun 2025 4:52 AM IST
டிஜிட்டல் கைது மோசடி; பெண் டாக்டரிடம் ரூ.1.85 கோடி பறிப்பு - 3 பேர் கைது
மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதை அரசு அலுவலகம் போல மாற்றி உள்ளனர்.
30 May 2025 5:21 AM IST
திருமண வரன்தேடும் வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி - போலீசார் எச்சரிக்கை
தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன.
22 March 2025 3:26 PM IST




