
ரெயிலில் கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவன் சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
31 Jan 2025 10:49 AM IST
அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
30 Jan 2025 10:54 AM IST
பிளஸ்-1 மாணவருடன் குடும்பம் நடத்திய இளம்பெண் மீது வழக்கு
இளம்பெண்ணும், மாணவனும் ஈரோட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
28 Jan 2025 5:53 AM IST
பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
26 Jan 2025 7:18 AM IST
நிறைய பேர் மரணம் அடைவார்கள்... வீடியோ வெளியிட்டு விட்டு பள்ளி மாணவன் தற்கொலை
மத்திய பிரதேசத்தில் ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தில் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
26 Jan 2025 12:32 AM IST
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
6 Jan 2025 5:54 PM IST
படிக்காமல் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்: மாணவன் எடுத்த விபரீத முடிவு
தொடர் மழையால் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
17 Dec 2024 3:54 AM IST
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர்
மாணவியின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக போலீஸ்காரர் மிரட்டியுள்ளார்.
30 Oct 2024 9:44 AM IST
கிருஷ்ணகிரி விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்..? - ஐகோர்ட்டு கேள்வி
கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2024 1:14 PM IST
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்தியவர் கைது
பணம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய 3 மணி நேரத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
12 July 2024 4:09 PM IST
விபத்தில் உயிரிழந்த நண்பர்.. பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
சிவா உயிரிழந்தது முதல் மாணவி அனிதா சரியாக சாப்பிடாமல் சோகத்தில் இருந்துள்ளார்.
30 Jan 2024 8:44 AM IST
முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
23 Oct 2023 12:15 AM IST