
விஞ்ஞானிகள் எடுத்த அபூர்வ வகை வால்மீன் புகைப்படம்
இது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வந்த 3-வது உறுதிபடுத்தப்பட்ட பொருளாகும்.
20 Nov 2025 11:57 PM IST
உச்சம் தொடும் விலை: தங்கத்திற்கு பதிலாக எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம்..?
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன
10 Oct 2025 10:32 AM IST
துருப்பிடித்து வரும் நிலவு; எல்லாவற்றிற்கும் காரணம்... விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
28 Sept 2025 10:41 PM IST
பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு...? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
சூரியனை நோக்கி நகரும் இந்த மர்ம விண்வெளி பொருள், மணிக்கு 2.45 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடும் என தெரிகிறது.
30 July 2025 12:38 PM IST
கொரோனா ஊரடங்கால்... நிலவின் வெப்பநிலை சரிவு; இந்திய விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்
கொரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு நிலவில் அதிக குளிரான வெப்பநிலை நிலவியது என பதிவாகி உள்ளது.
6 Oct 2024 12:44 PM IST
நிலவில் குகை விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
நிலவில் அமைந்துள்ள இந்த குகைகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மர்மமாகவே இருக்கிறது.
17 July 2024 2:15 AM IST
சூரிய காந்த புயலின் தரவுகளை சேகரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் - விஞ்ஞானிகள் தகவல்
சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் தரவுகளை ஆதித்யா எல்-1 விண்கலம் சேகரித்துள்ளது.
14 May 2024 10:25 PM IST
செயற்கைக்கோள்களுடன் 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது - விஞ்ஞானிகள் தகவல்
'இந்திய செயற்கைக்கோள்களுடன் விண்வெளி கழிவுகள் கடந்த ஆண்டு 23 மோதல்களை இஸ்ரோ தவிர்த்துள்ளது' என்று விஞ்ஞானிகள் கூறினர்.
5 May 2024 9:48 AM IST
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி... அதிர்ச்சி தகவல்
பிரான்சின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 20 பேர் கொடூர முறையில் படுகொலையான விவரங்கள் தெரிய வந்துள்ளன.
13 April 2024 1:59 PM IST
சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பு - பாலக்காடு ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள் சாதனை
இதன் மூலம் மறுசுழற்சி முறையில் இயற்கை சக்திகளை பயன்படுத்த இயலும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
16 Feb 2024 5:17 AM IST
தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு
கிருமாம்பாக்கம் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
13 Oct 2023 10:31 PM IST
வேதியியலுக்கான நோபல் பரிசு - 3 பேருக்கு அறிவிப்பு
வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 4:01 PM IST




