
மோகன்லாலின் "துடரும்" படத்தை பாராட்டிய செல்வராகவன்
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ‘துடரும்’ படம் ரூ 231 கோடி வசூலித்துள்ளது.
3 Jun 2025 12:10 PM
எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும் - ரசிகர்களுக்கு செல்வராகவன் அறிவுரை
இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12 April 2025 6:48 AM
யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள் - செல்வராகவன்
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
3 March 2025 5:38 AM
'7ஜி ரெயின்போ காலனி 2' படப்பிடிப்பு தள புகைப்படத்தை பகிர்ந்த செல்வராகவன்
19 ஆண்டுகளுக்கு பிறகு '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
5 Jan 2025 12:35 PM
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு
செல்வராகவன் இயக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் நடிக்கவும், இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
13 Dec 2024 2:01 PM
வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது - இயக்குனர் செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவனின் டுவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
30 Sept 2024 3:48 PM
தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள் - இயக்குநர் செல்வராகவன்
"தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..." என தமிழில் பேசுவதை அவமானமாகக் கருதுவது குறித்தும் ஆங்கிலம் பேசுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
23 Sept 2024 11:12 PM
'உங்கள் இதயத்துடன் பேசுங்கள், மேஜிக் நடக்கும்' - செல்வராகவன் வெளியிட்ட வீடியோ
இயக்குநர் செல்வராகவன் பகிர்ந்துள்ள தன்னம்பிக்கை வீடியோ ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
30 May 2024 5:06 PM
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் - இயக்குநர் செல்வராகவன்
தமிழ் சினிமாவின் அடுத்த தரமான நடிகர்கள் பட்டியலில் கவின் மற்றும் மணிகண்டன் இணைந்து விட்டதாக இயக்குநர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
13 May 2024 1:13 PM
புதுப்பேட்டை 2-ம் பாகத்தில் நடிக்கிறேனா? - சோனியா அகர்வால் விளக்கம்
சோனியா அகர்வால், 2010-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவனை பிரிந்தார்.
7 April 2024 5:09 AM
உங்களை இயக்குவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை சார் - தனுஷ் நெகிழ்ச்சி
தனுஷ் இயக்கி நடிக்கும் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
22 Feb 2024 3:46 PM
என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை - செல்வராகவன் உருக்கம்
அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது.
20 Nov 2023 6:09 AM