
பாலியல் வழக்கு: குறைந்த தண்டனை கோரி நீதிபதியிடம் கெஞ்சிய பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகார் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
3 Aug 2025 3:21 AM IST
நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு
நடிகர் ரியாஸ் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
25 Aug 2024 3:26 PM IST
பாலியல் வழக்கு: நேபாள கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
பாலியல் வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வந்த சந்தீப் லமிச்சேன் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்
15 May 2024 7:11 PM IST
நடிக்க வைப்பதாக பெண் பலாத்காரம்... நடிகர் பாலியல் வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
பிரபல மலையாள நடிகர் உன்னிமுகுந்தன். இவர் தமிழில் தனுசின் சீடன் படத்தில் நடித்து இருந்தார். உன்னிமுகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம் பெண், "ஒரு...
25 May 2023 8:08 AM IST
பா.ஜனதா எம்.எல்.ஏ., இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பு
புத்தூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படம் சித்தரிக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
7 April 2023 2:10 AM IST
பாலியல் வழக்கை வாபஸ் பெறக்கோரி மாணவியை மிரட்டியவர் கைது
தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த காளிமுத்து மகன் ஈஸ்வரன் (வயது 39). இவரும், தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரும் நண்பர்கள்....
23 March 2023 12:15 AM IST
பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் வாலிபர் கைது
பாலியல் வழக்கில் தேடப்பட்ட பஞ்சாப் வாலிபரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
17 Jan 2023 12:23 PM IST
அரியானா மந்திரி பாலியல் வழக்கு; கிழிந்த டி-சர்ட்டை கைப்பற்றிய போலீசார்: வழக்கறிஞர்
அரியானா விளையாட்டு மந்திரிக்கு எதிரான பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பயிற்சியாளரின் ஆடைகளை போலீசார் காவலுக்கு கொண்டு சென்றுள்ளனர் என வழக்கறிஞர் பன்சால் கூறியுள்ளார்.
8 Jan 2023 12:26 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வழக்கில் சிக்கியது எப்படி? - புதிய தகவல்கள்
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவும், இளம்பெண்ணும் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்ததாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
8 Nov 2022 9:13 AM IST
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Oct 2022 12:56 PM IST
திருமணமானவர் என தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண் - கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 Oct 2022 2:30 PM IST
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
கர்நாடகாவில் பாலியல் வழக்கில் கைதாகி உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு செப்., 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
5 Sept 2022 12:41 PM IST




