
ஸ்கூட்டரை வழிமறித்து நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 April 2025 2:33 PM IST
மதுரையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 சிறுவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
13 March 2025 6:53 AM IST
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
4 March 2025 12:27 PM IST
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
28 Feb 2025 11:46 AM IST
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
4 Jan 2025 8:10 PM IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி
அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 Jan 2025 12:32 PM IST
பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 12:01 PM IST
யார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2 Jan 2025 11:40 AM IST
தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 11:07 AM IST
பா.ம.க. மகளிர் அணி போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
அறிவித்தபடி போராட்டம் நடத்த பா.ம.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jan 2025 7:50 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? - தேசிய தகவல் மையம் விளக்கம்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானது குறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
30 Dec 2024 5:27 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்
மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
30 Dec 2024 2:53 PM IST




