
ஓடும் ரெயிலில் இருந்து கர்ப்பிணியை வெளியே தள்ளிய வழக்கு: கோர்ட்டு அதிரடி உத்தரவு
ரூ. 1 கோடி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
14 July 2025 5:59 PM IST
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர் குற்றவாளி என தீர்ப்பு
குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வருகிற 14-ந்தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
11 July 2025 4:13 PM IST
அறையில் அடைத்து வைத்து... 17 வயது சிறுமிக்கு 5 நாட்களாக பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசத்தில் இளைஞரின் பிடியில் 5 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி, நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
4 March 2025 4:58 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 11:26 AM IST
படுக்கைக்கு மறுத்ததால்...28 பேர் தன்னிடம்... - பிரபல நடிகையின் அதிர்ச்சி தகவல்
28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக பிரபல நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
2 Sept 2024 3:52 PM IST
வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவி பகீர் குற்றச்சாட்டு
காஷ்மீரில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் 2-வது மனைவியின் பலாத்கார சம்பவங்களை பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.
12 July 2024 3:16 AM IST
பாதிக்கப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு
பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 March 2024 11:32 AM IST
சீருடை அளவு எடுப்பதாக கூறி 100 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் - 2 தையல்காரர்கள் மீது வழக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் சீருடை அளவு எடுப்பதாக கூறி 100 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட 2 தையல்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
14 Sept 2023 7:06 AM IST
10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டல்; தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி 7 ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 12:41 PM IST
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டியூஷன் ஆசிரியர்
வாலாஜாபேட்டையில் டியூஷனுக்கு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 July 2023 10:52 PM IST
பள்ளி கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்..!
7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
2 July 2023 12:55 PM IST
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்து வந்த லத்தீபை நேற்று போலீசார் கைது செய்தனர்
22 Jun 2023 1:00 AM IST




