
சிவகங்கை பஸ் விபத்து: அவசர உதவி எண் அறிவிப்பு
2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
30 Nov 2025 8:43 PM IST
சிவகங்கை: போலீஸ் வேன் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
சிவகங்கையில் நடந்த விபத்தில், 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
11 Nov 2025 9:51 PM IST
கல்வி நிதியில் அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வியும் சுகாதாரமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு கண்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
22 Sept 2025 8:14 PM IST
சிவகங்கையில் 22-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு
மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2025 12:29 PM IST
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
25 Aug 2025 4:11 AM IST
அஜித்குமார் கொலையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பா? - விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு
நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டது.
21 Aug 2025 7:21 AM IST
அஜித்குமார் கொலை வழக்கில் கைதான 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
14 Aug 2025 8:08 AM IST
6 பேர் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ்-2 மாணவியால் பரபரப்பு
மானாமதுரை போலீசார் பள்ளிக்கூடம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
12 Aug 2025 7:54 AM IST
மானாமதுரையில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தல்? - போலீசார் விளக்கம்
மாணவி இன்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்
11 Aug 2025 2:47 PM IST
எல்இடி டிவி வெடித்து தீ விபத்து - காரணம் என்ன.?
திருப்பத்தூர் அருகே எல்இடி டிவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 July 2025 9:13 PM IST
சிவகங்கை: குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் - மக்கள் அவதி
அப்பகுதியில் காற்று அதிகமாக வீசியதால் தீ கிடுகிடுவென பரவத்தொடங்கியது.
23 July 2025 3:48 PM IST
தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட சம்பவம்: வாலிபர் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 July 2025 2:57 AM IST




