
ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ்
பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ் நடிக்கிறார்.
23 Oct 2025 9:21 AM IST
ஸ்மிருதி இரானிக்கு அடித்த 'ஜாக்பாட்'
மந்திரி பதவி போன பிறகு, ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார்.
8 Aug 2025 3:07 PM IST
வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரும்: ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்த வேண்டாம் - ராகுல்காந்தி
காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்தனர்.
12 July 2024 5:30 PM IST
'என்னை பணிவாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்' - ஸ்மிரிதி இரானியை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா
எப்போதும் பணிவாக இருக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அமேதியில் வெற்றி பெற்ற கே.எல்.சர்மா தெரிவித்தார்.
5 Jun 2024 2:30 PM IST
அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா
அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றார்.
4 Jun 2024 8:46 PM IST
ஸ்மிரிதி இரானிக்கு பின்னடைவு; காங்கிரசின் கிஷோரி லால் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை
1 லட்சம் வாக்குகள் முன்னிலை வகிக்கும் கிஷோரி லால் சர்மாவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
4 Jun 2024 3:37 PM IST
அமேதியில் இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்.. மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பின்னடைவு
அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
4 Jun 2024 12:31 PM IST
ஒடிசா அரசை 'ரிமோட்' மூலம் இயக்குகிறது தமிழ்நாடு - ஸ்மிரிதி இரானி விமர்சனம்
ஒடிசாவில் வளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதியை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
26 May 2024 4:44 AM IST
மோடி-ராகுல் விவாத அழைப்பு; "அவர் பிரதமர் வேட்பாளரா?" - ஸ்மிரிதி இரானி கேள்வி
மோடியுடன் விவாதம் செய்வதற்கு ராகுல் காந்தி ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா? என ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
12 May 2024 7:16 PM IST
'அமேதி தொகுதியில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது' - ஸ்மிரிதி இரானி விமர்சனம்
அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
3 May 2024 3:25 PM IST
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 3:35 PM IST
ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி ஸ்கூட்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
29 April 2024 7:38 AM IST




