
அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 150 பள்ளிகள் மூடல்
அயர்லாந்தில் அதிக பனிப்பொழிவுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
28 Jan 2026 6:11 AM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
27 Jan 2026 11:27 AM IST
காஷ்மீரில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை.
26 Jan 2026 7:38 AM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ளன.
24 Jan 2026 7:18 AM IST
ஸ்ரீநகர் - தொடர் பனிப்பொழிவு...விமான சேவை முழுமையாக ரத்து
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Jan 2026 1:45 PM IST
ரஷியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ரஷியாவில் உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.
20 Jan 2026 9:03 PM IST
பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் விமான சேவை கடும் பாதிப்பு
பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
27 Dec 2025 7:28 PM IST
டெல்லியில் கடும் பனி; 228 விமானங்கள் ரத்து
5 விமானங்கள் அருகேயுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
16 Dec 2025 1:25 AM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - புல்வாமாவில் மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
‘சில்லாய் கலான்’ என்ற 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி காஷ்மீர் சென்று கொண்டிருக்கிறது.
15 Dec 2025 10:06 PM IST
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி
புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்டது.
14 Dec 2025 10:31 PM IST
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு; மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
கடும் பனிப்பொழிவால் வட மாநிலங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
12 Dec 2025 9:35 PM IST
குன்னூரில் உறை பனிப்பொழிவு: தேயிலை செடிகள் கருகும் அபாயம்
காலநிலை மாற்றம் காரணமாக காலை, மாலையில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.
10 Dec 2025 12:53 AM IST




