
பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்; கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலி
பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
30 Oct 2025 8:23 PM IST
விக்ராந்த் போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கு தூக்கமற்ற இரவுகளை கொடுத்தது: ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த், இந்திய ஆயுத படைகளின் திறனை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
20 Oct 2025 4:12 PM IST
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளூர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர் கடமைக்கே முன்னுரிமை கொடுப்பார். எங்களுடைய குடும்பத்திற்கு முன்பாக, நாங்கள் நாட்டுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்றார்.
19 Oct 2025 9:46 PM IST
ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானின் 3 ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளோம் என ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.
12 Oct 2025 1:18 PM IST
காஷ்மீர்: பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி
வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
11 Oct 2025 12:23 PM IST
பாகிஸ்தானில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. 19 ராணுவ வீரர்களும் பலி
கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
14 Sept 2025 1:30 PM IST
பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது: 3 ராணுவ வீரர்கள் பலி;15 பேர் காயம்
மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.
7 Aug 2025 11:47 AM IST
சி.ஐ.எஸ்.எப். படை வீரர்கள் எண்ணிக்கையை 2.2 லட்சம் ஆக அதிகரிக்க திட்டம்
2029-ம் ஆண்டுக்குள் 70 ஆயிரம் புதிய வீரர்கள் சி.ஐ.எஸ்.எப்.-பில் சேர்க்கப்பட உள்ளனர்.
5 Aug 2025 10:09 PM IST
தாய்லாந்து-கம்போடியா ராணுவ வீரர்கள் மோதல்; 9 பேர் பலி
கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவ வீரர்கள் மோதலில், 3 எல்லைப்புற மாகாணங்களை சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர்.
24 July 2025 2:09 PM IST
இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் - உறுதிப்படுத்திய பாகிஸ்தான்
இந்தியாவுடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்று அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
14 May 2025 1:48 AM IST
போர் பதற்றம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆக்டோபஸ் படை வீரர்கள் ஒத்திகை
திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே ஆக்டோபஸ் படை வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
10 May 2025 6:44 AM IST
நமது தேசத்தைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்: ஜெய் ஷா
இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
9 May 2025 8:22 PM IST




