
'உயிரிழந்தவர்'... வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்
மராட்டியத்தில் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறிய நபரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேகத்தடை ஒன்றில் ஏறி, இறங்கியபோது அவருடைய விரல்கள் அசைந்துள்ளன.
2 Jan 2025 9:44 PM IST
வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் - அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு
பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றி புதிய மின் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
7 May 2024 10:08 PM IST
ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் பலி
நிரவி விழிதியூர் மெயின் சாலையில் வேகத்தடையை கவனிக்காமல் ஸ்கூட்டரில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்து வாலிபர் பலியானார்.
14 Oct 2023 9:36 PM IST
பொதுமக்கள் சாலை மறியல்
வேகத்தடையில் எச்சரிக்கை கோடு வரையக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 4:45 AM IST
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசும் பணி
வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் காமராஜர் சிலை அருகில் வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
3 Aug 2023 12:30 AM IST
வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியல்.
பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
7 July 2023 5:45 PM IST
கோரையாறு பாலம் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே கோரையாறு பாலம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jun 2023 12:15 AM IST




