
ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12ம் தேதி வெளியாகிறது.
2 Dec 2025 10:16 PM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் முதியவரை தாக்கும் வீடியோ.. சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் பணி இடைநீக்கம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதையொட்டி அங்கிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற போலீசார் முயற்சித்தனர்.
3 Sept 2025 4:15 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.
18 April 2025 11:44 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர்
கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
6 April 2025 9:57 AM IST
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
23 Jan 2025 12:30 PM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை நடத்தினார்.
16 Jan 2025 9:55 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரி
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று ரெங்கநாதர் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
12 Dec 2024 3:57 PM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோற்சவம்
பவித்ரோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை இன்று மதியம் நடக்கிறது.
15 Sept 2024 11:09 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. திடீர் ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2024 3:39 PM IST
ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம்: மே 6-ந்தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்சியில் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ந்தேதி விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
25 April 2024 2:44 PM IST
ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரம்: ஆந்திர பக்தர்கள் மீது வழக்குப்பதிவு
ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு என்ற 3 பேர் காயம் அடைந்தனர்.
13 Dec 2023 9:26 AM IST
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் - வானதி சீனிவாசன் கண்டனம்
பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை; அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2023 5:12 PM IST




