
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தேர்வுத் துறை தெரிவித்து இருக்கிறது.
29 Nov 2025 3:05 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்
10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கு வெளியானது.
16 May 2025 1:38 PM IST
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
16 May 2025 12:28 PM IST
கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
16 May 2025 11:53 AM IST
'கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்' - தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் பாராட்டு
10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
16 May 2025 11:37 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?
வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.
16 May 2025 11:00 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்
காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியானது.
16 May 2025 9:52 AM IST
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
16 May 2025 9:05 AM IST
இன்று வெளியாகும் தேர்வு முடிவுகள்.. தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் மாணவி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
16 May 2025 1:14 AM IST
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியீடு
காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது.
16 May 2025 12:20 AM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் மாரியம்மன் கோவிலில் மீட்பு
தமிழகம் முழுவதும் 10ம் வகுக்ப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. இதனிடையே, ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர்...
16 April 2025 8:09 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு: மாணவர்கள் மகிழ்ச்சி
கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது.
15 April 2025 1:36 PM IST




