
தூத்துக்குடியில் புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பு, தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 11:27 PM IST
சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
22 Aug 2025 10:13 AM IST
மேயர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
மேயர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
9 Nov 2024 3:23 PM IST
இந்தியாவுக்கு எதிரான தோல்வி - மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நசீம் ஷா
வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார்.
10 Jun 2024 12:02 PM IST
நியூயார்க் ஆடுகளம் மேம்படுத்தப்படும் - ஐ.சி.சி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது.
7 Jun 2024 5:22 PM IST
இலங்கை-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்; மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு - வீடியோ வைரல்
இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது உடும்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
4 Feb 2024 7:20 AM IST
குலசேகரம் அருகே மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
குலசேகரம் அருகே கல்லடிமாமூட்டில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி ராஜேஷ் கூறினார்.
26 Oct 2023 1:57 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி சின்னசாமி மைதானத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 Oct 2023 3:06 AM IST
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்: ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்த ஸ்டேடியம்
ரசிகர்களின் மோகம் குறைந்ததற்கு மழை தாக்கமும் காரணமாக இருக்கலாம்.
11 Sept 2023 1:45 AM IST
மினி ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு
மினி ஸ்டேடியம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
3 July 2022 10:54 PM IST





