வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது - நடிகை சமந்தா

வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது - நடிகை சமந்தா

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது என்றும், நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
28 Jan 2023 3:40 AM GMT