சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Sep 2024 4:29 AM GMTவகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டார்.
30 Aug 2024 2:51 PM GMT'போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் நான் அச்சுறுத்தவில்லை' - மம்தா பானர்ஜி
போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 9:30 AM GMTஉயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்
120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
22 Aug 2024 6:43 AM GMTகர்நாடகா: எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் கடுமையான பாதிப்பு; 19 மாணவர்களுக்கு சிகிச்சை
கர்நாடகாவில் எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் 3 மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
19 Aug 2024 8:47 AM GMTசிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
சிலம்ப போட்டியில் பங்கேற்க வந்த போது வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
12 Aug 2024 5:49 AM GMTமுன்விரோதம்: பள்ளி மாணவர்கள் மோதல் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 Aug 2024 3:36 AM GMT"தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின், மாணவர்கள், தமிழ்ப்புதல்வன் திட்டம் “தடைகள் என்பது உடைப்பதற்காகத்தான்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் உயர உயரப் படிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 4:32 PM GMTமாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது துரதிர்ஷ்டவசமானது - ராகுல் காந்தி
மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
28 July 2024 8:58 AM GMTநீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்
பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2024 5:47 PM GMTமாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு
தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
25 July 2024 6:21 AM GMTவங்காளதேசத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: பின்னணி என்ன? - முழு விவரம்
வங்காளதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.
20 July 2024 5:53 AM GMT