
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வை மோடி அரசு அரசியல் திறனோடு எதிர்கொள்ளவில்லை - சு.வெங்கடேசன்
இந்திய மக்களின் நலனுக்காக பாஜக ஆட்சி நடத்தவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
30 Aug 2025 3:30 PM IST
இந்தியன் வங்கி தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல்
மக்கள் பிரதிநிதிகள் அரசுத் திட்ட அமலாக்கத்தில் கலந்தாலோசிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
10 Aug 2025 2:44 PM IST
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான வேள்பாரி புத்தகம் - சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
13 July 2025 9:37 PM IST
ஆங்கில இலக்கியத்திற்கான நெட் தேர்வில் சமஸ்கிருதம் குறித்து கேள்விகள் - சு.வெங்கடேசன் கண்டனம்
இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருதச் செழிப்புக்கு வாய்ப்பளிக்கும் செயல்களை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
29 Jun 2025 8:14 PM IST
தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - சு. வெங்கடேசன்
தங்கக் கடனுக்கான நிபந்தனைகளை தளர்த்தியிருப்பது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த வெற்றி என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
7 Jun 2025 5:22 PM IST
கீழடி ஆய்வு நிதி: தமிழிசை கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்ப்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
23 May 2025 9:14 PM IST
இந்திய ரெயில்வேயா? இந்தி ரெயில்வேயா? - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
இந்திய ரெயில்வேயின் நோக்கம் இந்தியை திணிப்பது மட்டுமே என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
5 May 2025 2:07 PM IST
பாஜகவின் வஞ்சக அரசியலுக்கு எதிராக உறுதியான முன்னகர்வு: சு.வெங்கடேசன் எம்.பி.
அனைத்துக் கட்சி கூட்டம் பாஜகவின் வஞ்சக அரசியலுக்கு எதிராக உறுதியான முன்னகர்வு என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
5 March 2025 9:06 PM IST
சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல - எம்.பி. சு.வெங்கடேசன்
சமத்துவம் இருக்கும் இடத்தைக் குலைப்பது எங்கள் வேலையல்ல என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 9:23 PM IST
சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 Jan 2025 9:14 AM IST
அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
1 Dec 2024 6:41 PM IST
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்: ரெயில்வே மந்திரி பதிலளிக்க வேண்டும் - சு.வெங்கடேசன்
பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை கண்டிக்கிறேன் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
28 Nov 2024 12:48 PM IST




