
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2025 3:04 AM IST
மின்கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே திடீர் மோதல்
திருக்கோவிலூர் அருகே மின் கம்பம் நடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதல் தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 12:15 AM IST
ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்
கடலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி திடீர் மாற்றம்
24 July 2023 12:15 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
செஞ்சி அருகே பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் மறியல்
12 July 2023 12:15 AM IST
தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு
சின்னசேலம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு திருப்பூரில் இருந்து ஊருக்கு சென்ற வழியில் பரிதாபம்
10 Jun 2023 12:15 AM IST
ஏற்காடு வனப்பகுதியில் திடீர் காட்டு தீ
ஏற்காடு:-ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் பனியின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்த...
10 Feb 2023 1:00 AM IST
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திடீர் வருகை
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் திடீர் வருகை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கேட்டறிந்தனர்
8 Feb 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
சின்னசேலம் போலீஸ் நிலையம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
5 Feb 2023 12:15 AM IST
சிகிச்சை பெற வந்தவர்கள் மீது திடீர் தாக்குதல்
பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
14 Dec 2022 12:15 AM IST
கிராம மக்கள் திடீர் மறியல்
திருக்கோவிலூர் அருகே 5 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் ஆத்திரம்அடைந்த கிராமமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
4 Dec 2022 12:15 AM IST






