
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி அலுவலர் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி
சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பகவதிராஜா சேர்க்கப்பட்டார்.
27 Nov 2025 7:12 AM IST
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
6 Nov 2025 12:43 AM IST
10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரியைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மதுரையில் மற்றொரு போட்டி இருப்பதாக கூறி ஒரு 10ம் வகுப்பு மாணவியை மட்டும் தனது அறையில் தங்க வைத்துள்ளார்.
1 Nov 2025 12:24 PM IST
பண மோசடி புகாரில் 2 பேர் உயிரிழப்பு.. காங்கிரஸ் பிரமுகரின் மருமகள் தற்கொலை முயற்சி
கடனை தீர்க்காமல் ஏமாற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 Sept 2025 7:07 AM IST
சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி
இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 May 2025 12:56 PM IST
சென்னை மெரினா கடலில் குதித்து 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயற்சி
சென்னை மெரினா கடலில் குதித்து 2 இளம்பெண்கள் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31 March 2025 11:35 AM IST
பெட்ரூமில் மயங்கி கிடந்த பாடகி: தற்போது வெளியான புதிய தகவல்
பாடகி கல்பனாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தநிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
5 March 2025 1:28 PM IST
குடும்ப பிரச்சினை... விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
3 Nov 2024 6:29 PM IST
பங்கு சந்தையில் முதலீடு... கடன் தொல்லையால் மன உளைச்சல்... தம்பதி எடுத்த விபரீத முடிவு
பங்கு சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சம் வரை போட்டதாக கூறப்படுகிறது.
2 Jun 2024 9:15 AM IST
ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம்.. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்ற பயத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.
29 May 2024 3:56 AM IST
அடிக்கடி தனிமையில் சந்திப்பு: மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..
கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது பெண் ஒருவர் போலீசில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
3 April 2024 9:59 PM IST
எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி: அரியலூர் அருகே பரபரப்பு
எறும்பு மருந்து தின்ற போலீஸ் ஏட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 Feb 2024 7:50 AM IST




