
சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்: கோடை இயற்கை முகாம்
கோடை இயற்கை முகாமில் இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்ட மணவர்களுக்கு மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி விளக்கப்பட்டது.
27 July 2025 9:03 PM IST
எந்த ஆரவாரமும் இல்லாமல் 'கத்திரி வெயில்' இன்றுடன் விடைபெறுகிறது
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெயில் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
28 May 2025 8:43 AM IST
'அக்னி நட்சத்திரம்' நாளை தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
3 May 2025 11:27 AM IST
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30 April 2025 2:00 PM IST
'அக்னி நட்சத்திரம்' 4-ந்தேதி தொடங்குகிறது: வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்?
அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய கவலையாக இருந்து வருகிறது.
28 April 2025 5:15 AM IST
கோடை காலத்தில் கறிக்கோழி இறைச்சி நுகர்வு 20 சதவீதம் குறைவு
கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவால் நாமக்கல்லில் 1 கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை இன்று ரூ.88-ஆக உள்ளது.
27 April 2025 12:54 PM IST
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகம்
பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை மதுப்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
24 April 2025 9:30 PM IST
சுட்டெரிக்கும் கோடை காலம் தொடக்கம்: வெப்பம் குறைய தீர்வுதான் என்ன?
அரசையே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல், வீட்டின் அருகேயோ, நமது ஊரில் குறிப்பிட்ட இடங்களிலேயோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம்.
19 April 2025 12:41 PM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
16 April 2025 9:53 PM IST
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறதா? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்
மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
14 April 2025 7:21 AM IST
கடும் வெப்பம்: கர்நாடகாவில் அரசு அலுவலக நேரம் மாற்றம்
கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
2 April 2025 8:27 PM IST
கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கோடை வெயில் தாக்கம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
28 March 2025 6:49 AM IST




