
’அதை முடித்துவிட்டு அடுத்த சிம்பொனியை எழுதுவேன்’ - இளையராஜா
இளையராஜா இந்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
21 Oct 2025 10:43 AM IST
நான் இசை தெய்வமல்ல; சாதாரண மனிதன் - இளையராஜா
சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள் என்று இளையராஜா கூறினார்.
10 March 2025 9:33 AM IST
சென்னை வந்தடைந்த இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார்.
10 March 2025 8:41 AM IST
'சிம்பொனி அனுபவத்தை விவரிக்க இயலாது' - இளையராஜா உற்சாகம்
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
9 March 2025 10:22 AM IST
லண்டனில் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட 'இசைஞானி' இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது.
9 March 2025 7:19 AM IST
சிம்பொனி அரங்கேற்றம் - இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவன்!
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 March 2025 8:59 PM IST
லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்த உள்ள இளையராஜாவுக்கு வாழ்த்துகள் - எடப்பாடி பழனிசாமி
கிராமப்புறங்களில் தொடங்கிய தனது இசைப்பயணத்தை உலக அரங்கில் எடுத்து சென்றுள்ள இளையராஜாவுக்கு வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 March 2025 7:45 PM IST
சிம்பொனி இசை மட்டுமல்ல.... இளையராஜாவும் இந்தியாவுக்கு பெருமை - அன்புமணி ராமதாஸ் புகழாரம்
சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை இளையராஜா ஏற்கனவே படைத்திருக்கிறார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 March 2025 1:38 PM IST
சிம்பொனி இசை நிகழ்ச்சி: "இது எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை.." - இளையராஜா நெகிழ்ச்சி
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
6 March 2025 9:05 AM IST
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன்
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இளையராஜாவை நேரில் சந்தித்து, அவர் அரங்கேற்றம் செய்ய உள்ள 'சிம்பொனி' இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
5 March 2025 4:04 PM IST
முதல் சிம்பொனி...இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
இளையராஜா, வேலியன்ட்' என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார்.
4 March 2025 10:43 PM IST
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!
இளையராஜா ‘வேலியன்ட்’ என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார்.
4 March 2025 5:18 PM IST




