நியூசிலாந்து - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி...மழை காரணமாக ஆட்டம் ரத்து..!

நியூசிலாந்து - வங்காளதேசம் இடையிலான 2வது டி20 போட்டி...மழை காரணமாக ஆட்டம் ரத்து..!

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேச அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
29 Dec 2023 10:17 AM GMT
முதல் டி20 போட்டி: ஆஸி.க்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

முதல் டி20 போட்டி: ஆஸி.க்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:09 PM GMT
பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்...!

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்...!

இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
11 July 2023 11:17 AM GMT
2வது டி20 போட்டி: வங்கதேசம் அபார பந்துவீச்சு...இந்தியா 95 ரன்கள் சேர்ப்பு...!

2வது டி20 போட்டி: வங்கதேசம் அபார பந்துவீச்சு...இந்தியா 95 ரன்கள் சேர்ப்பு...!

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 19 ரன்கள் எடுத்தார்.
11 July 2023 9:29 AM GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை

டி20 போட்டிகளில் 400 போட்டிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
2 Oct 2022 8:05 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி - உலக சாதனையை நோக்கி இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி - உலக சாதனையை நோக்கி இந்திய அணி

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.
24 Sep 2022 1:44 PM GMT
டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை !

டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை !

பிராவோவை தவிர வேறு எந்தவொரு பவுலரும் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை கூட இன்னும் தொடவில்லை.
12 Aug 2022 1:37 PM GMT