
மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் தமிழக அரசு- விஜய் சேதுபதி
கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5 Jan 2026 7:51 PM IST
அனைத்து மாவட்டங்களிலும் குறள் வார விழா - தமிழக அரசு உத்தரவு
‘குறள் வாரம்’ நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளன.
2 Jan 2026 9:29 PM IST
சென்னை சர்தார் பட்டேல் சாலை விரிவாக்கம் - டெண்டர் கோரியது தமிழக அரசு
30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
26 Dec 2025 6:31 AM IST
விண்வெளி தொழில்நுட்ப புத்தொழில் நிதித்திட்டம் - தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு
தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களுக்கு StartupTN இணையதளத்தை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2025 6:03 PM IST
இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு - அரசு பெருமிதம்
சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
20 Dec 2025 1:29 PM IST
ரூ.5000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 16-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
11 Dec 2025 7:31 PM IST
புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம் - தமிழக அரசு அரசாணை
6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 Dec 2025 7:04 PM IST
யானைகள் இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைப்பு
வனவிலங்கு இடமாற்றத்திற்கான உணர்திறன் மிக்க கட்டமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு நோக்கமாக கொண்டுள்ளது.
8 Dec 2025 3:33 PM IST
வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க தமிழ்நாடு அரசு குழு அமைப்பு
மாவட்ட கலெக்டர் தலைமையில் எஸ்டேட் மேலாளர்களுடனும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
7 Dec 2025 9:37 PM IST
நம்பியாறு அணையில் இருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு
திருநெல்வேலியில் உள்ள 1,744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2025 9:56 PM IST
ஒசூரில் விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
27 Nov 2025 9:12 AM IST
சட்டமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு பொருட்களுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு
வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
21 Nov 2025 7:06 PM IST




