
அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2025 12:27 PM IST
இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 15 சதவீதமாக குறைப்போம்; ஆனால்... டிரம்பின் திட்டம் என்ன?
ஆசியன் உச்சி மாநாட்டில், டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.
22 Oct 2025 9:46 PM IST
இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி விதித்தது ஏன்? - டிரம்ப் விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக இந்த பேட்டியிலும் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
19 Sept 2025 7:33 AM IST
‘ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை’ - ஜெலன்ஸ்கி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார்.
8 Sept 2025 4:30 PM IST
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நவராத்திரி முதல் நாளில் இருந்து தொடங்கும்: பிரதமர் மோடி
ஜி.எஸ்.டி. 2.0 நாட்டுக்கான ஆதரவு மற்றும் வளர்ச்சிக்கான இரட்டை மருந்து ஆகும் என பிரதமர் மோடி கூறினார்.
4 Sept 2025 9:10 PM IST
“நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம், ஆனால்..” - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புலம்புல்
இந்தியா தனது கச்சா எண்ணெய், ராணுவப் பொருட்களை ரஷியாவிலிருந்து பெரும் அளவு வாங்குவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 3:30 AM IST
அமெரிக்காவின் வரி கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - சு.வெங்கடேசன்
இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை நிவாரணம் தொடர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
28 Aug 2025 2:40 PM IST
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்கும் பின்னலாடை நிறுவனங்கள்
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.
27 Aug 2025 11:26 AM IST
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை - நிதி அமைச்சகம் அறிவிப்பு
யு.பி.எஸ்.-சை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 July 2025 6:23 AM IST
ஜி.எஸ்.டி.வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆனது
கடந்த 2020-ஆம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக இருந்தது.
1 July 2025 2:56 AM IST
நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது - சீமான் கண்டனம்
வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 Jun 2025 4:06 PM IST
கார்பன் வரி விதித்தால் பதிலடி: இங்கிலாந்துக்கு இந்தியா எச்சரிக்கை
இங்கிலாந்தின் கார்பன் வரி இந்திய ஏற்றுமதியை பாதித்தால், இந்தியா பதிலடி கொடுக்கும்.
8 May 2025 12:13 PM IST




