
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் - சமாளிக்குமா இந்திய அணி...?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
28 May 2023 6:50 AM GMT
இந்திய அணியில் வாய்ப்புக்கான கதவை தட்டவில்லை; தகர்த்துக் கொண்டிருக்கிறார் - ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ஜெய்ஸ்வால்.
12 May 2023 10:08 AM GMT
ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!!
ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
30 April 2023 2:30 PM GMT
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கொடுக்க வேண்டும் - விளக்கம் அளித்த ரிக்கி பாண்டிங்...!
உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர் சூர்யகுமார் யாதவ் என கூறியுள்ளார்.
7 April 2023 12:13 PM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாகி விடுவார் கவாஸ்கர் சொல்கிறார்
20 ஓவர் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
14 March 2023 8:09 PM GMT
பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி
டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
20 Feb 2023 4:56 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2023 8:15 PM GMT
ஆஸி.க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு - ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிப்பு?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
19 Feb 2023 12:50 PM GMT
டெல்லி டெஸ்ட்: 2ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 88-4
இந்திய அணி 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.
18 Feb 2023 6:17 AM GMT
ஐசிசி தரவரிசை: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்த இந்திய அணி...!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது.
15 Feb 2023 9:36 AM GMT
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
தோல்வி அடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
12 Feb 2023 9:13 PM GMT
சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல...இந்திய அணிக்கு இவர் தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் - சுனில் கவாஸ்கர்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது.
8 Feb 2023 5:19 AM GMT